Tuesday, 13 May 2025

நூலும் ஆசிரியரும்

 தமிழ் 


தொகுதி 1 


நூலும் ஆசிரியரும் 

அன்பார்ந்த மாணவர்களே இந்த பகுதி எதற்காக உருவாக்கப்பட்டது என்றால் நம்மால் பாட நூலைக் கொண்டு எல்லாவற்றையும் படிப்பது என்பது இயலாத ஒன்று ஆனால் நான் படித்தே ஆக வேண்டும்/ இப்படி கொஞ்சம் கொஞ்சமாக பிரித்து பார்த்தோமென்றால் நமக்கு எளிதாக இருக்கும், இப்போது இதன் தொடக்கமாக……… உங்கள் நண்பர்களுக்கு இந்த பதிவை பகிரவும். நமது சொந்தங்கள் அனைவருக்கும் நன்றி 


 நூலும் நூல் ஆசிரியர்களும் 


வ. எண் 

பாடம்  

ஆசிரியர் 

நூல்கள் 





1


































2







3







இன்பத்தமிழ் 



தமிழ்க்கும்மி 










வளர்தமிழ் 














கனவு பலித்தது 







சிலப்பதிகாரம் 





சிறகின் ஓசை 


புதிய ஆத்திசூடி



ஒளி பிறந்தது  





பாரதிதாசன் 

காசி ஆனந்தன் 


பெருஞ்சித்திரனார் 








வாணிதாசன்


பாரதியார்  












அறிவுமதி 


கபிலர் 







இளங்கோவடிகள் 

பாரதியார் 




சலீம் அலி 


நெல்லை சு.முத்து 

பாரதியார் 


விவிலியன் வாட்சன் 




பாவியக்கொத்து

கொய்யாக்கனி 

நூறாசிரியம்

உலகியல் நூறு 

கனிச்சாறு 

என் கலை எண்பது 

மகபுகுவஞ்சி 

பள்ளிப்பறவைகள் 



தொல்காப்பியம் 

சிலப்பதிகாரம் 

அப்பர் தேவாரம் 

கலித்தொகை 

திருக்குறள் 

நற்றிணை 

குறுந்தொகை 

பதிற்றுப்பத்து 

அகநானூறு 

திருமுருகாற்றுப்படை 

பெரும்பாணாற்றுப்படை


பிறந்தநாள் வாழ்த்துக்கள்  


தொல்காப்பியம் 

முல்லைப்பாட்டு 

பரிபாடல் 

திருக்குறள் 

கார்நாற்பது 

திருப்பாவை 



பாஞ்சாலி சபதம்  

கண்ணன் பாட்டு 

குயில் பாட்டு 


சிட்டுக்குருவியின் வீழ்ச்சி


அறிவியல் ஆத்திசூடி  



விளக்குகள் பல தந்த ஒளி 

தொகுதி 2 


மூதுரை 

ஒவ்வையார் 

ஆத்திச்சூடி 

கொன்றை வேந்தன் 

நல்வழி 

மூதுரை 


துன்பம் வெல்லும் கல்வி 

கல்யாண சுந்தரனார் 



ஆசாரக்கோவை 

பெருவாயின் முள்ளியார் 



திருக்குறள் 

திருவள்ளுவர் 




முடியரசன் 

பூங்கொடி 

காவியப்பாவை 

வீரகாவியம் 

புதியதொரு விதி செய்வோம் 

தொகுதி 3



தாராபாரதி 

விரல் நுனி வெளிச்சம் 

இது எங்கள் கிழக்கு 

புதிய விடியல்கள் 


பராபரக்கண்ணி 

தாயுமானவர் 

பராபரக்கண்ணி 


மணிமேகலை 

சீத்தலை சாத்தனார் 

மணிமேகலை 



எஸ் .ராமகிருஷ்ணன் 

தேசாந்திரி 

கால் முளைத்த கதைகள் 

கதா விலாசம் 

தாவரங்களின் உரையாடல் 

உப பாண்டவம் 


ஆசிய ஜோதி 

தேசிக விநாயகனார் 




வேருக்கு நீர் ---------- ராஜம் கிருஷ்ணன் 

அவனும் அவளும் ----------- நாமக்கல் கவிஞர் 

ஏன் ? எதற்கு ? எப்படி ? ---------- -  சுஜாதா 

கையருகே நிலா ----------------   மயில்சாமி அண்ணாத்துரை 

கந்த சஷ்டி ----------------  தேவராய ஸ்வாமிகள் 

முள்ளும் ரோஜாவும் ---------------- நா. பிச்சைமூர்த்தி 

அன்பளிப்பு ---------------- கு. அழகிரிசாமி 

நீதிநெறி விளக்கம்  ------------   குமரகுருபரர் 

A Promise land ------------------ ஒபாமா 

ஆனந்த மடம் -------------- பக்கிம் சந்திர சாட்டர்ஜி

சிறைவாச குறிப்பு ---------- ராஜாஜி 

குறிஞ்சி மலர் ------------- நா. பார்த்தசாரதி 

சித்திர கவி ---------- பரிதிமாற் கலைஞர் 

தமிழ் புலவர் சரித்திரம் ------------  பரிதிமாற் கலைஞர் 

குழந்தை இலக்கியம் ------------- வாணிதாசன் 

A history of Ancient and early medival indian person ------ உபிந்தர் சிங்

சத்யார்த்த பிரகாஷ் ----------- தயானந்த சரஸ்வதி 

மறக்கப்பட்ட பேரரசு ---------- சிவெல் 

வறுமையும் பிரிட்டனுக்கு எதிரான புரட்சியும் ---------- தாதா பாய் நௌரோஜி 

எச்சில் இரவு -------- சுரதா  

indian unrest -------------------- வேலண்டைன் சிரோலி 

திரிகடுகம் -------------- நல்லாதனார் 

குறட்டை ஒளி ----------- மு,வரதராசனார் 

மீதூன் விரும்பேல் ----------- திருக்குறள் 

புத்த மத ஆதிவேந்தம் ----------- அயோத்திதாச பண்டிதர் 

No comments:

Post a Comment