Showing posts with label tnpsc. Show all posts
Showing posts with label tnpsc. Show all posts

Friday, 3 July 2026

சராசரி

 சராசரியில மிக மிக எளிய shortcut method 

டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகள் (TNPSC Group 1, 2, 4), வங்கித் தேர்வுகள் (Bank Exams), மற்றும் பிற போட்டித் தேர்வுகளில் கேட்கப்படும் முக்கியமான சராசரிக் கணக்குகளைக் குறைந்த நேரத்தில், துல்லியமாக விடை காண்பதற்கான எளிய வழிகள் இதில் உள்ளன.


சராசரியில மிக மிக எளிய Shortcuts! | Average Tricks in Tamil | Part 2 

🎯 இந்த வீடியோ யாருக்கெல்லாம் பயனுள்ளதாக இருக்கும்?

TNPSC (Group 1, 2, 4), TNUSRB (PC/SI), TET, TRB, Bank Exams, RRB, மற்றும் SSC தேர்வுகளுக்கு தயாராகுபவர்கள் அனைவரும் எளிதாக கணிதத்தில் முழு மதிப்பெண்கள் பெற இது உதவும்.


இந்த 1 Trick தெரிந்தால் Sarasari-யில் Full Marks! (If you know this 1 trick, full marks in Average!) 

TNPSC Maths-ல 25/25 வாங்கணுமா? அப்போ இந்த channel உங்களுக்கானது தான்! 😎