kalaimagalacademy56@gmail.com
ஜனவரி 3
வீர் மங்கை வேலுநாச்சியார் பிறந்த தினம்
January 3
Birthday of Veer Mangai Velunachiar
இந்தியாவின் முதல் பெண் விடுதலை போராட்ட வீராங்கனை
first woman freedom fighter
1730 ஜனவரி 3 ல் பிறந்தார்
Born on January 3, 1730
18 நூற்றாண்டின் சிவகங்கை பகுதியின் அரசி
18th century queen of Sivaganga region
பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடியவர்
He fought in arms against the British East India Company
திண்டுக்கல் கோட்டையில் 8 ஆண்டுகள் முகாம் இட்டு வாழ்ந்தார்He lived in Dindigul Fort for 8 years as a camp leader
ஆங்கிலேயருக்கு எதிராக போர் தொடுக்க ஹைதர் அலியிடம உதவி கேட்டவர் He asked Hyder Ali for help to wage war against the British
1780 ல் ஜூன் மாதம் சிவகங்கை நோக்கி புறப்பட்டார்He left for Sivaganga in June 1780
ஹைதர் அலி 5000 குதிரை மற்றும் 5000 போர் வீரர்களை தந்து உதவினார்
Hyder Ali helped by providing 5000 horse and 5000 warriors
வேலு நாச்சியார் சிவகங்கை அரசியாக முடி சூட்டபட்டார்
Velu Nachiyar was crowned as the queen of Sivaganga
1796 ல் டிசம்பர் 25 ல் இறந்தார்Died on 25th December 1796
இந்திய அரசால் 2008 ல் தபால் தலை வெளியிடப்பட்டது
The stamp was issued in 2008 by the Government of India
சிவகங்கை மாவட்டம் சூரக்குளம் கிராமத்தில் 60 லட்சம் செலவில் 2014 ல் நினைவு மணிமண்டபம் கட்டப்பட்டது A memorial bell tower was constructed in 2014 at a cost of 60 lakhs in Surakulam village of Sivaganga district.
பிரெய்லி பற்றி அறிவோம் Let's know about Braille
1809 ஜனவரி 4 ல் பிரான்ஸ் நாட்டில் பிறந்தார்
இவர் இயற்பெயர் லூயிஸ் பிரெய்லிBorn on January 4, 1809 in France
His real name is Louis Braille
தடித்த புள்ளிகளால் விரலை கொண்டு கற்கும் முறைக்கு பிரெய்லி முறை என்று பெயர்
Braille is the method of finger learning with thick dots
குழந்தை பருவத்தில் கண்ணில் தையல் ஊசி பட்டு பார்வை தெரியாமல் போனது As a child, he was blinded by a stitch in his eye
15 வயது அடைந்த போதே பார்வையற்றவருக்கான பொது மொழியை கண்டுபிடித்தார் At the age of 15, he discovered a common language for the blind
அந்த புத்தகத்தை தனது 20 வயதில் வெளியிட்டார்He published the book at the age of 20
இவரது நினைவாக இந்திய அரசு 2 ரூபாய் நாணயத்தை வெளியிட்டது The Government of India issued a 2 rupee coin in his honour
ஜனவரி 5
தேசிய பறவைகள் தினம்
சலீம் அலி
பறவைஇயலின் முன்னோடி மற்றும் இந்தியாவின் பறவை மனிதர் என்று அழைக்கப்பட்டவர்
தன் வாழ்நாள் முழுவதும் பறவைகளை பற்றி ஆராய்ச்சி செய்தார்
பறவைகள் தங்கள் இனபெருக்கத்திற்காக வலசை போகும்
ஜனவரி 6
உலக வேஷ்டி தினம்
உலக போர் அனாதைகள் தினம்
ஜனவரி 8
உலக ஆம்புலன்ஸ் தினம்
ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் நிறுவன தினம்
பூமி சுழற்சி தினம்
ஜனவரி 9
வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினம்
ஜனவரி 10
உலக ஹிந்தி தினம்
ஜனவரி 11
குழந்தை தொழிலாளர் மீட்பு போராளி கைலாஷ் சத்யார்த்தி பிறந்த தினம்
லால் பகதூர் சாஸ்திரி நினைவு தினம்
முட்டையிட்டது சேவலா ? பெட்டையா ? என்பது
வரை -ம் இச்சொல்லின் வினையாலணையும் பெயர்
- வரைந்த
- வரைந்து
- வரைந்தான்
- வரைதல்
நல்லது செய்தல் ஆற்றீராயினும்
அல்லது செய்தல் ஓம்புமின் - இவ்வடிகள் இடம்பெற்றுள்ள நூல்கள்
- பரிபாடல்
- பதிற்றுப்பத்து
- புறநானூறு
- குறுந்தொகை
பாரதிதாசன் வெளியிட்ட நூல்
- குயில்
- இந்தியா
- தென்றல்
- தேன்மழை
நாடக இயல் ரன்னும் நூலை இயற்றியவர்
- கிருஷ்ணசாமி பாவலர்
- விபுலானந்த அடிகள்
- பரிதிமாற் கலைஞர்
- பம்மல் சம்பந்தமுதலியார்
முதல் சங்கத்தை தோற்றுவித்தவர்
- அகத்தியர்
- திருவள்ளுவர்
- இளங்கோ அடிகள்
- சீத்தலை சாத்தனார்
கிங்கிணி என்பது காலில் அணிவது
நாட்டுப்புற பாடலின் வகைகள் 7
கிறித்துவ கம்பர் கிருட்டின பிள்ளை
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்றவர் திருமூலர்
அதியமான் நெடுமானாஞ்சியின் அவைக்கலப்புலவராக இருந்தவர் அவ்வையார்
சதுரகராதி என்னும் அகர முதலியை வெளியிட்டவர் வீரமாமுனிவர்
குறுந்தொகை பாடல்களின் எண்ணிக்கை 401
குறுந்தொகைக்கு கடவுள் வாழ்த்து பாடியவர் பெருந்தேவனார்
சோழ மன்னர்களின் வரலாற்றினை கூறும் நூல் பதிற்று பத்து
விக்கிரமாதித்தன் என்னும் பட்டத்தை ஏற்றுக்கொண்ட அரசர் இரண்டாம் சந்திரகுப்தர்
கள்ளிக்காட்டு இதிகாசம் என்ற நாவலின் ஆசிரியர் வைரமுத்து
உலகத்த்திலேயே ஒரு மொழிக்காக மாநாடு நடத்திய முதல் நாடு மலேசியா
பத்து பாட்டு நூலான மலைபடுகடாம் இன் பாட்டுடை தலைவன் நள்ளன்
ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு என்றவர் மணவை முஸ்தபா
கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா
மடமகள் என்பதன் பொருள் இளமகள்
வெண்பாவிற்கு உரிய ஓசை செப்பலோசை
எருத்துக்கட்டி என்னும் மாடு தழுவுதல் பற்றி கூறும் இலக்கியம் கண்ணுடையம்மன் பள்ளு
" நண்பா கேள்" இது விளித்தொடர்
தமிழறிஞர் மீனாட்சி சுந்தரனாரின் மாணவர் உ .வே .சாமிநாதர்
தமிழ் இசைக்கு சிறப்பு செய்ததோடு தமிழ் இசை வரலாறு குறித்து நூல் வெளியிட்டவர் ஆபிரஹாம் பண்டிதர்
திணை - தினை ஒளி வேறுபாடு ஒழுக்கம் - தானியம்
உலக அளவில் தமிழ் நூல்கள் அதிகம் உள்ள நூலகம் கன்னிமாரா நூலகம்
எட்டுத்தொகை நூல்களில் அகம் சார்ந்த நூல்கள் 5 புறம் சார்ந்த நூல்கள் 2
முந்தை இருந்து நாட்டோர் கொடுப்பேன் நஞ்சும் உண்பர் நனிநாகரீகர் இப்பாடல் இடம் பெட்ரா நூல் நற்றிணை
பட்டி மண்டபம் என்பது சமய கருத்துக்கள் விவாதிக்கும் இடம் என்று கூறும் நூல் மணிமேகலை
தொல்காப்பியத்தில் நாடக பாங்கில் ஆன உணர்வுகளுக்கு இலக்கணம் வகுத்த இயல் மெய் பாட்டியல்
பரிதிமாற் கலைஞர் நடத்திவந்த ஞான போதினி என்னும் இதழை தொடக்கி வைத்தவர் மு .சி . பூர்ணலிங்கம்
இந்தியாவின் பிஸ்மார்க் சர்தார் வல்லபாய் படேல்
தோட்டத்தில் மேயுது வெள்ளை பசு அங்கே துள்ளி குதிக்குது கன்றுக்குட்டி பாடலின் ஆசிரியர் யார்
கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை
திராவிட நாட்டின் வானம்பாடி ..... முடியரசன்
உலகம் புடைபெயர்ந்தது போன்ற அழகு பொருந்திய தோற்றத்தை உடையது எது நாவாய்
கலித்தொகையில் மருத திணையில் உள்ள எத்தனை பாடல்களை இலனாவனார் பாடினார் 35
பூம்புகார் துறைமுகத்தில் இருந்து கப்பல்களின் மூலம் பொருட்கள் ஏற்றுமதியும் இறக்குமதியும் செய்யப்பட்டன என்பதை கூறும் நூல் எது .... பட்டினப்பாலை
அம்பேத்கார் ............. .மதத்திற்கு மாறினார் புத்த மதம்
kalaimagalacademy56@gmail.com
தன்வினை வாக்கியம்
ஒரு எழுவாய் தானே ஒரு செயலைச் செய்வது தன்வினை வாக்கியம் எனப்படும். இதில், எழுவாய் தனது செயலுக்கு வேறு யாரையும் அல்லது எதையும் சார்ந்திருக்காது.
எடுத்துக்காட்டுகள்:
* நான் சாப்பிட்டேன்.
* அவள் பாடினாள்.
* குமார் தூங்கினான்.
* மழை பெய்தது.
* காய்கள் கனிந்தன.
பிறவினை வாக்கியம்
ஒரு எழுவாய் ஒரு செயலைத் தானே செய்யாமல், பிறரை அல்லது பிறவற்றைக் கொண்டு செய்விப்பது **பிறவினை வாக்கியம்** எனப்படும். இதில், எழுவாய் ஒரு செயலைச் செய்வதற்குக் காரணகர்த்தாவாக இருக்கும், ஆனால் அந்தச் செயலைச் செய்பவர் வேறொருவராகவோ அல்லது வேறொன்றாகவோ இருக்கும். பிறவினை வாக்கியங்களில் பெரும்பாலும் வி, பி, கு, சு, டு, து, பு, று போன்ற விகுதிகள் வினைச்சொல்லுடன் சேர்ந்து வரும்.
எடுத்துக்காட்டுகள்
* நான் அவனைச் சாப்பிட வைத்தேன்.
* அவள் அவளைப் பாடச் செய்தாள்.
* குமார் தன் தம்பியைத் தூங்க வைத்தான்.
* நான் மரங்களை வளர்த்தேன் (மரம் தானாக வளராமல், நான் வளர்ப்பதன் மூலம் வளர்கிறது).
* அவன் கதவைத் திறக்கச் செய்தான்.
தன்வினை வாக்கியத்தை பிறவினை வாக்கியமாக மாற்றுவதற்கான சில வழிகள்:
* வினைப்பகுதியுடன் "வி", "பி", "கு", "சு", "டு", "து", "பு", "று" போன்ற விகுதிகளைச் சேர்த்தல்.
* உண் -> உண்பி
* படி -> படிப்பி
* செய் -> செய்வி
* சில சமயங்களில் வல்லொற்று மிகுதல்.
* உருகு -> உருக்கு
* பெருகு -> பெருக்கு
சுருக்கமாக:
செயலைச் செய்பவர் - எழுவாய் தானே செய்கிறது .
எழுவாய் பிறரை/பிறவற்றைக் கொண்டு செய்விக்கிறது
சார்புநிலை : வேறு எதையும் சார்ந்திருக்காது பிறரை/பிறவற்றின் உதவியை நாடும்
விகுதி| பொதுவாக விகுதி இருக்காது அல்லது தன்மையைக் காட்டும் வி", "பி", "கு", "சு", "டு", "து", "பு", "று" போன்ற விகுதிகள் வரலாம்
No comments:
Post a Comment