kalaimagalacademy56@gmail.com
தமிழ் சங்க வரலாறு
மொழி கருத்து பரிமாற்றத்திற்கு உண்டான ஓர் கருவி . முந்தைய காலங்களில் இந்திய நாடு முழுவதும் ஒரு மொழியே பேசப்பட்டு வந்தது. அதற்க்கு பழந்திராவிடம் என்று பெயர். ஆரியரின் வருகைக்கு பின்னர் மொழி பல மாறுதல்களை பெற்று பிராகிருதம் , பாலி, போன்ற மொழிகள் தோன்றின என்பது வரலாறு.
உலக மொழியை எட்டு மொழிக்குடும்பங்களாக பிரித்துள்ளனர்.
இந்திய மொழிகளை 4 மொழிக்குடும்பங்களாக பிரித்துள்ளனர்
1) திராவிட மொழிக்குடும்பம்
2) சீனோ - திபெத்திய மொழிக்குடும்பம்
3) ஆஸ்ட்ரிக் மொழிக்குடும்பம்
4) இந்தோ ஆரிய மொழிக்குடும்பம்
திருத்திய திராவிட மொழிகள் 6
1) தமிழ்
2) மலையாளம்
3) தெலுங்கு
4) கன்னடம்
5) துளு
6) குடகு
இதில் எழுத்து வடிவம் இல்லாமல் பேச்சு வழக்கில் மட்டுமே உள்ள மொழி துளுவும் குடகும்
மொஹஞ்சதாரோ மற்றும் ஹரப்பாவில் கண்டெடுக்கப்பட்ட மொழி திராவிட மொழி என்று கூறியவர் ஹீராஸ் பாதிரியார்
மூல திராவிட மொழியிலிருந்து பிரிந்த மொழி துளு ஆகும்
இறுதியாக பிரிந்த மொழி மலையாளம்
திராவிடம் என்ற சொல் தமிழ் சொல்லின் திரிபே ஆகும்
தமிழ் - தமிள -- த்ரமிள --- த்ரமிட --- த்ரவிட என்று திரிந்து திராவிடம் ஆனது
பழந்தமிழகம் பற்றி குறிப்பிடும் கிரேக்க நாட்டு பயணி தாலமி, பிளைநி, மெகாஸ்தனிஸ்
இடைக்கால தமிழகம் பற்றி குறிப்பிடும் சீன பயனி யுவான்சுவாங் '
தமிழர்களின் பின்னக்கணக்கு மிகவும் மிகவும் நுட்பம் வாய்ந்தது
இந்திய நாகரிகத்தின் அடித்தளம் திராவிட மொழி பண்பாடு ---- S.A. Tyler
பழந்தமிழினின்றும் வேறுபட்ட தென் திராவிடம் என்பது கற்பனை --- தேவநேயபாவலர்
இனிமையும் நீர்மையும் என்பது பிங்கலந்தை நிகண்டு
kalaimagalacademy56@gmail.com
காப்பிய இலக்கணம் குறித்து கூறும் நூல் தண்டி அலங்காரம் .
பெருங்காப்பியம் ------ அறம் , பொருள் , இன்பம் வீடு பற்றி கூறும் நூல்
சிறுங்கப்பியம் -------- நான்கில் ஒன்றோ பலவோ குறைந்து வருவது
ஐஞ்சிறுங்காப்பியம் அனைத்தும் சமண காப்பியம்
சிலப்பதிகாரம்
எழுதியவர் இளங்கோவடிகள்
3 காண்டம் ( புகார் , வஞ்சி , மதுரை )
30 காதை
புகார் -------- 10
மதுரை ------- 13
வஞ்சி -------- 7 காதைகளை கொண்டது
இரட்டைக்காப்பியம் , உரையிட்ட பாட்டுடை செய்யுள் ,முதற்காப்பியம் , முத்தமிழ் காப்பியம் , குடிமக்கள் காப்பியம் , ஒற்றுமைக்காப்பியம் , நாடககாப்பியம்; என்ற சிறப்பு பெயர்கள் உண்டு;
ஐம்பெருங்காப்பியத்தில் முதன்மை காப்பியம்
இளங்கோவடிகள் துறவு பூண்டு அமர்ந்த இடம் குடவாயிற்கோட்டம் (சேர நாடு )
புகார் --- மங்கள வாழ்த்து நாடுகாண் காதை
மதுரை ------- அநாடுகாண் காதை கட்டுரை காதை
வஞ்சி ----------- குன்ற குரவை - வரந்தருங் காதை
ஆசிரியர் பாவிலும் கொச்ச கச்ச கலிபாவிலும் ஆனது
இளங்கோவடிகள்
சேர நாடு
சேர மரபை சேர்ந்தவர்
தந்தை ------------------- இமய வரம்பன் பெருஞ்சேரலாதன்
தாய் ---------------- நற்சேனை
தமையன் ------------ சேரன் செங்குட்டுவன்
காலம் ---------- கி.பி.2ம் நூற்றாண்டு
கதை மாந்தர்கள்
தலைவன் ------------ கோவலன்
தலைவி -------------- கண்ணகி ( பேகனின் மனைவி பெயரும் கண்ணகி )
ஆடல் மங்கை --------- மாதவி
கோவலன் தந்தை --------- மாசாத்துவான்
கண்ணகி தந்தை ------------ மாநாய்கன்
மாதவியின் தாய் --------- சித்ராபதி
கண்ணகியின் தோழி ---------- தேவந்தி
மாதவியின் தோழி ------------ வயந்தமாலை
பெண் சமண துறவி ------------ கவுந்தி
ஆண் புத்த துறவி ------------ அரவண அடிகள்
சிலப்பதிகாரம்
காண்டங்கள்
புகார் 10
மதுரை 13
வஞ்சி 7
குறிப்பு இந்திர் விழா ஊரெடுத்த காதை புகார் காண்டத்தில் இடம் பெற்றுள்ளது
3 கிளை கதைகளை உடையது
கதை மாந்தர்கள்
கோவலன், கண்ணகி , மாதவி
ஆசிரியர்
இளங்கோவடிகள் சேர மரபை சார்ந்தவர்
சிலப்பதிகாரத்தின் தொடர்புடைய காப்பியம் மணிமேகலை
மணிமேகலை ஆசிரியர் சீத்தலைச்சாத்தனார்
அடிகள் நீரே அருள்க என்று கூறியவர் சீதலை சாத்தனார்
நாட்டு தும்யாம் ஓர் பாடுடைய செய்யுள் என்று கூறியவர் இளங்கோவடிகள்
சிலப்பதிகாரம் எந்த தமிழ் நடையில் உள்ளது உரைப்பாட்டு மடை
உரை - பேசும் மொழியின் ஓட்டம்
கண்ணகி - கோவலன் இடையில் சந்தித்து கூட்டி செல்லுவர் கவுந்தியடிகள்
No comments:
Post a Comment