Percentage (சதவிகிதம்)
குறிப்பு ; வண்ணங்களில் உள்ளவற்றைத்தொட்டால் நேரடியாக காணொளிக்கு செல்லும் கேட்டு பயன் பெறவும் . ஏனெனில் கற்றலில் கேட்டல் நன்று
சதவிகிதம் = சதம் + விகிதம் . சதம் என்றால் நூறு என்று அர்த்தம். விகிதம் என்றால் பின்னங்களில் எழுதுவது. எனவே சதவிகிதம் என்பது கொடுத்திருக்கும் எண்களை 100 ஆல் வகுப்பது ஆகும். உதாரணம் 6 % என்று கொடுத்திருந்தால் நாம் அதை 6/ 100 என்று எழுத வேண்டும். இது தான் சதவிகிதம் என்பதன் பொருள்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் கேட்கப்படும் சதவிகிதம் பற்றிய கேள்விகளை தெரிந்து கொள்ள நமது வலைதள பக்கங்களை பின்பற்றுங்கள்
மேலும் இது உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன். இதை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிர்வீர்கள் என்பதையும்
எடுத்துக்காட்டு 4.1 முதல் 4.3 வரை ( வகுப்பு 8) Example 4.1 to 4.3 எடுத்துக்காட்டு 4.1 மட்டும் Examole 4.1 கணிதத்தில் மிகுந்த இடத்தை பிடித்த பகு எண் மற்றும் பகா எண் ஆகியவற்றைப்பற்றி தெரிந்து கொள்ளவும். 6 , 7, 8 ம் வகுப்புகளில் பகு எண்களை பற்றிய தொகுப்பு உள்ளது அதில் இது 8 வகுப்பில் உள்ள கொள்குறி வகை வினா . எண்களில் நாம் மிக முக்கியமாக தெரிந்துகொள்ள வேண்டியது மீ.பெ.வ மற்றும் மீ.சி.ம . இவையெல்லாம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் மிக முக்கிய பங்கு வகிப்பவை. இதை நாம் தெரிந்து கொண்டாலே 25 மதிப்பெண்களுக்கு 5 மதிப்பெண்ணை பெற முடியும். விகிதம் மற்றும் விகிதாச்சாரம் பற்றிய ஒரு தொகுப்பு இது. அடுத்ததாக பின்னங்களின் கூட்டல் செயலிகள். இது பின்னங்கள் மட்டுமல்லாமல் மெய் எண்களின் கூடுதலைப்பற்றி விவரிக்கும் காணொளி இது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளின் காணொளி இது. கணிதத்தின் அத்தனையும் செயலும் ( + , - x , / ) ஒரே இடத்தில் இடம் பெற்றால் நாம் எந்த செயலை முதலில் செய்வது என்ற குழப்பம் வரும். அதை விளக்கும் வகையில் 6 ம் வகுப்பு கணித புத்தகம் பருவம் 1 ல் BIDMAS SYSTEMஅமைப்பு முறை உள்ளது. மீ.பெ.வ மற்றும் மீ.சி.ம ஒரு பார்வை. முந்தைய தேர்வு வினாத்தாள்களில் கேட்கப்பட்ட கடிகார கேள்விகள் சராசரி மற்றும் அது தொடர்பான 6,7,8 ம் வகுப்பில் உள்ள சராசரி பற்றி முந்தைய தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகள். சராசரி பற்றி இப்படிப்படித்தால் ஈஸியா இருக்கும். கண எண் மற்றும் கண மூலங்கள் பற்றிய காணொளி இது.
No comments:
Post a Comment