Friday, 16 May 2025

Tips

 சுதந்திர தாகம் என்னும் நூல் சாகித்திய அகாடமி விருது பெற்றது. இது 2001 ம் ஆண்டு இந்த விருதைப் பெற்றது. இது ஒரு புதினம் ஆகும். இந்த புதினத்தை எழுதியவர் சி. சு. செல்லப்பா ஆவார். 

,..............,....x...............x....................x...........

ஜீவனாம்சம் 

சி. சு.செல்லப்பா அவர்களால் எழுதப்பட்டது. 1980 ல் காலச்சுவடு என்னும் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. இந்த நாவலின் மைய கருத்து ஒரு விதவை பிராமணப்பெண்ணின் மனப்போராட்டம், உளவியல் சார்ந்த போராட்டம் பற்றி கூறுகிறது. இது ஒரு ஆழமான படைப்பு.

............x...........x.............x.............x...........x............

நான்காம் தமிழ்ச்சங்கம் 

தமிழ் மொழி மற்றும் இலக்கியத்தின் வளர்ச்சியாக நான்காம் தமிழ் சங்கம் தொடங்கப்பட்டது. இது 1901 ல் பாண்டித்துரை என்பவரால் தொடங்கப்பட்டது. 

இதன் முக்கிய நோக்கங்கள் 

பிறமொழி நூல்களை தமிழில மொழி பெயர்தல் 

செந்தமிழ் இதழை வெளியிடுதல் 

தமிழ் அறிஞர்களை கொண்டு சொற்பொழிவு நடத்துதல் 



...........x.............x............x...........x...........x..........


No comments:

Post a Comment