நேர் மற்றும் எதிர் மாறுபாடு
நேர் மற்றும் எதிர் மாறுபாடு கணக்குகளை (Direct & Indirect Variation Problems) சூத்திரங்கள் இல்லாமல், "கடைசி இலக்க எண்" (Ending Digit Match) மற்றும் எளிய கணித முறைகளைப் பயன்படுத்தி வெறும் 30 நொடிகளில் விடை காண்பது எப்படி? இந்த வீடியோவில் முழுமையான ஷார்ட்கட்களுடன் விளக்கியுள்ளோம்!
டிஎன்பிஎஸ்சி (TNPSC Group 1, 2, 4), டெட் (TET), போலீஸ் தேர்வுகள் (PC/SI) மற்றும் பள்ளி மாணவர்களுக்கு (Samacheer Kalvi) இந்த ஆப்டிடியூட் (Aptitude) பகுதி மிகவும் முக்கியமானது. * நேர் மாறுபாடு (Direct Variation) என்றால் வகுத்தல் (Division) முறை.
* எதிர் மாறுபாடு (Indirect Variation) என்றால் பெருக்கல் (Multiplication) முறை.
டிஎன்பிஎஸ்சி (TNPSC), டெட் (TET), குரூப் 4 (Group 4) போன்ற அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் பயனுள்ள "நேர் மற்றும் எதிர் மாறுபாடு" (Direct and Inverse Variation) கணக்குகளை, சூத்திரங்கள் இல்லாமல் வெறும் 30 வினாடிகளுக்குள் எப்படி எளிமையாகப் போடுவது என்பதறகான எளிய கணித ட்ரிக்ஸ் (Maths Shortcuts) இந்த வீடியோவில் விளக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment