சரியான எதிர்ச்சொல்லைத் தேர்ந்தெடுங்கள் (30 வினாக்கள்)
1. 'அண்மை' என்பதன் எதிர்ச்சொல் எது?
2. 'உயர்வு' என்பதன் எதிர்ச்சொல் எது?
3. 'அகம்' என்பதன் எதிர்ச்சொல் எது?
4. 'தொன்மை' என்பதன் எதிர்ச்சொல் எது?
5. 'இயற்கை' என்பதன் எதிர்ச்சொல் எது?
6. 'ஒளி' என்பதன் எதிர்ச்சொல் எது?
7. 'நன்மை' என்பதன் எதிர்ச்சொல் எது?
8. 'இன்பம்' என்பதன் எதிர்ச்சொல் எது?
9. 'வண்மை' என்பதன் எதிர்ச்சொல் எது?
10. 'சிற்றூர்' என்பதன் எதிர்ச்சொல் எது?
11. 'உதித்த' என்பதன் எதிர்ச்சொல் எது?
12. 'மேடு' என்பதன் எதிர்ச்சொல் எது?
13. 'அபூர்வம்' என்பதன் எதிர்ச்சொல் எது?
14. 'பழமை' என்பதன் எதிர்ச்சொல் எது?
15. 'வெற்றி' என்பதன் எதிர்ச்சொல் எது?
16. 'சிறுமை' என்பதன் எதிர்ச்சொல் எது?
17. 'அறிவு' என்பதன் எதிர்ச்சொல் எது?
18. 'நண்பன்' என்பதன் எதிர்ச்சொல் எது?
19. 'மேல்' என்பதன் எதிர்ச்சொல் எது?
20. 'உண்மை' என்பதன் எதிர்ச்சொல் எது?
21. 'நிறை' என்பதன் எதிர்ச்சொல் எது?
22. 'ஒற்றுமை' என்பதன் எதிர்ச்சொல் எது?
23. 'புகழ்' என்பதன் எதிர்ச்சொல் எது?
24. 'மகிழ்ச்சி' என்பதன் எதிர்ச்சொல் எது?
25. 'நேர்மை' என்பதன் எதிர்ச்சொல் எது?
26. 'தொடக்க' என்பதன் எதிர்ச்சொல் எது?
27. 'தெளிவு' என்பதன் எதிர்ச்சொல் எது?
28. 'பயன்' என்பதன் எதிர்ச்சொல் எது?
29. 'முன்' என்பதன் எதிர்ச்சொல் எது?
30. 'இறக்குமதி' என்பதன் எதிர்ச்சொல் எது?
No comments:
Post a Comment