Friday, 7 August 2026

TNPSC - வேர்ச்சொல், வினைமுற்று மற்றும் வினையெச்சம்

வ.எண் வேர்ச்சொல் வினைமுற்று பெயரெச்சம் வினையெச்சம் தொழிற்பெயர் வினையாலணையும் பெயர்
1 படி படித்தான் / படித்தாள் படித்த படித்து படித்தல் / படிப்பு படித்தவன்
2 எழுது எழுதினான் / எழுதினாள் எழுதிய எழுதி எழுதுதல் / எழுத்து எழுதியவன்
3 ஓடு ஓடினான் / ஓடினாள் ஓடிய ஓடி ஓடுதல் / ஓட்டம் ஓடியவன்
4 காண் கண்டான் / கண்டாள் கண்ட கண்டு காணல் / காட்சி கண்டவன்
5 வா வந்தான் / வந்தாள் வந்த வந்து வருதல் / வருகை வந்தவன்
6 தா தந்தான் / தந்தாள் தந்த தந்து தருதல் / தந்தை தந்தவன்
7 செய் செய்தான் / செய்தாள் செய்த செய்து செய்தல் / செய்கை செய்தவன்
8 கொள் கொண்டான் / கொண்டாள் கொண்ட கொண்டு கொள்ளல் கொண்டவன்
9 சொல் சொன்னான் / சொன்னாள் சொன்ன சொல்லி சொல்லுதல் / சொல் சொன்னவன்
10 கேள் கேட்டான் / கேட்டாள் கேட்ட கேட்டு கேட்டல் / கேள்வி கேட்டவன்
11 நில் நின்றான் / நின்றாள் நின்ற நின்று நித்தல் / நிற்றல் நின்றவன்
12 செல் சென்றான் / சென்றாள் சென்ற சென்று செல்லல் / செலவு சென்றவன்
13 தின் தின்றான் / தின்றாள் தின்ற தின்று தின்னல் / தீனி தின்றவன்
14 நடை (நட) நடந்தான் / நடந்தாள் நடந்த நடந்து நடத்தல் / நடை நடந்தவன்
15 பார் பார்த்தான் / பார்த்தாள் பார்த்த பார்த்து பார்த்தல் / பார்வை பார்த்தவன்

No comments:

Post a Comment