KALAIMAGAL ACADEMY
Madurai - 9 | Contact: 9688884185
UNIT TEST - CHAPTER 1 (கண மொழிகள்) & CHAPTER 2 (மெய் எண்கள்)
| வகுப்பு: 9 / 10 | பாடம்: கணிதம் | மொத்த மதிப்பெண்கள்: 30 |
| நேரம்: 1 மணி நேரம் | பிரிவு: Ch 1 & Ch 2 | தேதி: ____________ |
பகுதி - I / PART - I
5 x 1 = 5 மதிப்பெண்கள்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
- \( A = \{a, b\} \) என்ற கணத்தின் உட்கணங்களின் எண்ணிக்கை எத்தனை?
- கீழ்க்காண்பனவற்றில் எது டி மார்கனின் கண நிரப்பி விதி?
- \( 0.35 \) இன் விகிதமுறு வடிவம் எது?
- பின்வருவனவற்றுள் எது விகிதமுறா எண்?
- \( \sqrt[3]{5} \) இன் மூலக் குறியீட்டு வடிவில் வரிசை (Order) என்ன?
பகுதி - II / PART - II
5 x 2 = 10 மதிப்பெண்கள்
எவையேனும் 5 வினாக்களுக்கு விடையளிக்கவும்:
- \( X = \{a,b,c,x,y,z\} \) என்ற கணத்தின் உட்கணங்களின் எண்ணிக்கையையும், தகு உட்கணங்களின் எண்ணிக்கையையும் காண்க.
- \( A = \{a, \{a,b\}\} \) எனில், A-ன் எல்லா உட்கணங்களையும் எழுதுக.
- வெண்படம் வரைந்து பின்வரும் கணச் செயலைக் குறிக்க: \( (A \cup B)' \)
- \( \frac{1}{7} \) மற்றும் \( \frac{2}{7} \) ஆகிய எண்களுக்கு இடையே உள்ள ஏதேனும் இரண்டு விகிதமுறா எண்களைக் காண்க.
- பின்வரும் தசம விரிவை \( \frac{p}{q} \) வடிவத்தில் மாற்றுக: \( 0.\overline{6} \)
- சுருக்குக: \( \sqrt{63} - \sqrt{175} + \sqrt{28} \)
- பகுதியை விகிதப்படுத்துக: \( \frac{1}{\sqrt{7} - \sqrt{3}} \)
பகுதி - III / PART - III
3 x 5 = 15 மதிப்பெண்கள்
எவையேனும் 3 வினாக்களுக்கு விடையளிக்கவும்:
- வெண்படங்களைப் பயன்படுத்தி \( (A \cup B)' = A' \cap B' \) என்பதைச் சரிபார்க்கவும்.
- ஒரு கல்லூரியில் உள்ள மாணவர்களில், 240 மாணவர்கள் மட்டைப்பந்தும், 180 மாணவர்கள் கால்பந்தும், 164 மாணவர்கள் வளைகோல் பந்தும், 42 பேர் மட்டைப்பந்து மற்றும் கால்பந்தும், 38 பேர் கால்பந்து மற்றும் வளைகோல் பந்தும், 40 பேர் மட்டைப்பந்து மற்றும் வளைகோல் பந்தும், 16 பேர் மூன்று விளையாட்டுகளையும் விளையாடுகிறார்கள் எனில்,
(i) கல்லூரியில் உள்ள மொத்த மாணவர்களின் எண்ணிக்கை,
(ii) ஒரே ஒரு விளையாட்டு மட்டும் விளையாடும் மாணவர்களின் எண்ணிக்கை ஆகியவற்றைக் காண்க. - \( \sqrt{5} \) ஐ எண் கோட்டில் குறிக்க.
- பின்வருவனவற்றைச் சுருக்குக: \( \frac{5 + 2\sqrt{3}}{7 + 4\sqrt{3}} \)
- அறிவியல் குறியீட்டைப் பயன்படுத்தி சுருக்குக: \( (0.00003)^2 \times (20000)^4 \)
No comments:
Post a Comment