Friday, 31 July 2026

டாக்டர் உ.வே.சா - குறிப்புகள்

தமிழ்த்தாத்தா டாக்டர் உ.வே.சா - குறிப்புகள்
.
தமிழ்த்தாத்தா:
  • தமிழுக்கு செய்த தொண்டின் காரணமாக தமிழ்த்தாத்தா என்று அழைக்கப்பட்டார்.
  • தமிழ் இலக்கியம் பலவற்றைத் தேடி அச்சிட்டு வழங்கியவர்.
  • 90-க்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சிட்டும் 3000-க்கும் அதிகமாக ஏட்டுச் சுவடிகளையும் சேகரித்தவர்.
  • 19 பிப்ரவரி 1855-ல் பிறந்தவர்.
  • 1942-ல் இவர் பெயரால் சென்னை வசந்த நகரில் டாக்டர் உ.வே.சா. நூல் நிலையம் அமைக்கப்பட்டது.
  • என் சரித்திரம் என்னும் நூலை ஆனந்த விகடன் வார இதழில் 1940 முதல் 1942 வரை தொடராக எழுதி வந்தார். இது 1950-ல் தனிப்புத்தகமாக வடிவம் பெற்றது.
  • 1932, மார்ச் 21- சென்னை பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் வழங்கியது.
  • 18 பிப்ரவரி 2006-ல் நினைவு அஞ்சல் தலை இந்திய அரசால் வெளியிடப்பட்டது.
  • இவரின் ஆசிரியர் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை ஆவார்.
  • ஓலைச் சுவடியை ஊர் ஊராகச் சென்று பதிப்பித்ததால் இவர் "சுவடி பதிப்பின் தந்தை".
  • என் சரித்திரம், நல்லுரைக்கோவை, நினைவு மஞ்சரி, எனது சரித்திரம்.

No comments:

Post a Comment