Tuesday, 21 July 2026

Maths short cuts

 பெருக்கலை  நாம் எப்படி எளிதாக செய்வது என்ற முறை இந்த பகுதியில் விளக்கப்பட்டுள்ளது 

வர்க்க எங்களை பேருக்கும் முறை 

இப்போது 11 x 11 எப்பிற்று இருந்தால் அவற்றை பின்வருமாறு பெருக்கலாம் 

ஒன்றாம் இலக்கம் 1 எனவே 1 x 1 = 1 

முழு எண் ஆனது 11 எனவே 11 உடன் 1 ஐ கூட்ட வேண்டும் 

11 + 1 = 12 

எனவே நமக்கு இப்போது கிடைத்திருப்பது 121 = 11 x  11 ஆகும் 






No comments:

Post a Comment